நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ரகுவீரன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜாஸ்மின் அறிக்கை வாசித்தார். அரசு பஸ் போக்குவரத்து கழக மேலாளர் சொக்கலிங்கம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தாளாளர் கணேசன் மாணவர்களை பாராட்டினார். பொருளாளர் பெர்டின் சேவியர் வில்வித்தை பயிற்சியை துவக்கி வைத்தார்.