ADDED : ஜூலை 01, 2025 02:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துாரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் ரோட்டில் நேற்றுமுன்தினம் இரவு வாகனம் மோதி மான் இறந்து கிடந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்த பின் புதைத்தனர். இறந்த ஆண் புள்ளிமானுக்கு இரண்டரை வயது ஆகும்