தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரசின் சாதனை விளக்க கண்காட்சி

அரசின் சாதனை விளக்க கண்காட்சி

அரசின் சாதனை விளக்க கண்காட்சி


ADDED : மார் 11, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை : செய்தித்துறை சார்பில் சிவகங்கையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், சிவகங்கை எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் , சுகாதார துணை இயக்குனர் விஜய்சந்திரன், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர் ஜெயகாந்தன், அயூப்கான், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து உட்பட அனைத்து துறை அலுவலர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்படம் இடம்பெற்றிருந்தன. இது தவிர மகளிர் குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இவற்றை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us