ADDED : ஆக 26, 2026 03:54 AM

அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவி மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரையில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காரைக்குடி வித்யாகிரி பள்ளி 5ம் வகுப்பு வகுப்பு மாணவி ஹரிஷ்ணா சுசி இரண்டாமிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி முதல்வர் ஹேமமாலினி, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாராட்டினர்.
