/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில சிலம்பம் மாணவர்கள் சாதனை
/
மாநில சிலம்பம் மாணவர்கள் சாதனை
ADDED : ஜன 12, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மாநில அளவலான சிலம்ப போட்டியில் காரைக்குடி சிலம்ப அணி மாணவர்கள் கார்த்தி, லித்திஷ், மாணவி அனுசியா ஆகியோர் தொடும் முறை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று, 3 பதக்கங்களை பெற்றனர்.
பயிற்சிஆசிரியர் முனியாண்டி பயிற்சி அளித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டினார். -

