
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: காரைக்குடியில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. யோகா கழக மாவட்ட செயலாளர் புவனேஷ் தலைமை வகித்தார். அழகப்பா அரசு கல்லுாரி பேராசிரியர் கருணாகரன், தமிழ்நாடு யோகா கழக மாநில செயலாளர் பரணி வெங்கடேசன், நல்லாசிரியர் சுதாகர், ஓவிய ஆசிரிர் கணேசன், சிவகணேஷ் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றுகள் வழங்கப்பட்டன.