நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி ; காரைக்குடியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பு வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் ராஜன் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டியன், முருகேசன், மணவழகன், ஆரோக்கியம், சுப்பிரமணி சிவக்குமார், சிவாஜி மணிக்கண்ணு கலந்து கொண்டனர்.