ADDED : மார் 12, 2024 06:07 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி : புழுதிபட்டி தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் தலைமையில் நடந்தது.
ஊராட்சி தலைவர் லட்சுமி துவக்கி வைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் செபஸ்டியன், மாலா, வசந்தராணி, சரசம் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் கணேசன் பங்கேற்றார்.
