ADDED : மார் 18, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காமாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 கிராமங்களில் மாணவர்கள் தங்கி விவசாயிகளுடன் செயல்வழி கல்வியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டானில் புகை நமக்கு பகை என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் கென்னடி பேசினார். ஆசிரியர் குமார் வாழ்த்தினார்.