sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி

/

 நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி

 நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி

 நர்சரி பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி


ADDED : டிச 21, 2025 03:24 AM

Google News

ADDED : டிச 21, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை தனியார் நர்சரி பள்ளியில், யு.கே.ஜி., படிக்கும் 6 வயது சிறுமி மயங்கி விழுந்து இறந்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சேதுபதி நகரை சேர்ந்த இளங்கோ -- பவானி தம்பதியின் மகள் தேஜாஸ்ரீ, 6; தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார். நேற்று பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறுமி, ஏஞ்சல் உடை அலங்காரத்துடன் பள்ளிக்கு சென்றார்.

அப்போது, காலை, 9:00 மணிக்கு வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us