தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாணவர்களுக்கு வரவேற்பு 

மாணவர்களுக்கு வரவேற்பு 

மாணவர்களுக்கு வரவேற்பு 


ADDED : அக் 15, 2024 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார். பேராசிரியர் ஷர்மிளா திலகவதி வரவேற்றார். துணை முதல்வர் விசாலாட்சி வாழ்த்தினார். டாக்டர்கள் கண்ணன், பாரதிராணி, ராஜசுந்தரி கலந்துகொண்டனர். மருத்துவ மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஆனந்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us