/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
/
மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
ADDED : நவ 06, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கே.எம்.சி.,மகளிர் பள்ளி மாணவிகள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று இரு பிரிவினரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியர், உடற்கல்வி ஆசிரியை விமலா, பயிற்சியாளர் ராமச்சந்திரன் ஆகியோரை பள்ளி குழு தலைவர் கண்ணப்பன், செயலர் நாகராஜன், மேலாளர் சுப்பையா, ஆடிட்டர் கண்ணப்பன், தலைமை ஆசிரியை மீனாட்சிசுந்தரி பாராட்டினர்.

