/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்
/
உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்
ADDED : அக் 10, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : உலக தபால் தினத்தை முன்னிட்டு நேற்று திருப்புவனம் கிட்ஸ் கிங்டம் பள்ளியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உறவினர்கள், நண்பர்கள், அரக அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்தனர். இதற்காக திருப்புவனம் தபால் அலுவலக வாசலில் உள்ள தபால் பெட்டிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
திருப்புவனம் கிளை தபால் அலுவலக மேலாளர் சண்முகபிரியா , பள்ளி முதல்வர் கற்பக புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.