தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சுபாஷினி பூஜை

சுபாஷினி பூஜை

சுபாஷினி பூஜை


UPDATED : ஜூலை 19, 2026 05:55 PM

ADDED : ஜூலை 19, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 05:55 PM ADDED : ஜூலை 19, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் சுபாஷினி பூஜை நடைபெற்றது.

ஆடி மாதத்தில் இப்பூஜை 11 நாட்கள் நடத்தப்படும். 5 ம் நாளான பஞ்சமி திதி வழிபாடும் நடந்தது. நேற்று இக்கோயிலில் சுபாஷினி பூஜை ஏழு சிறுமிகளை தேர்வு செய்து அவர்களுக்கு புத்தாடை, கண்ணாடி வளையல், சீப்பு, மருதாணி, மஞ்சள், குங்குமம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us