ADDED : அக் 22, 2024 04:57 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை கீழமேல்குடி அருகே உள்ள தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சமயன் மகன் செல்வம் 45, இவருக்கு வயிற்று வலி இருந்த நிலையில் மனமுடைந்த செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
