நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; ஆறாவயல் அருகே உள்ள ஊரவயலைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சரண்யா. 31., செல்வக்குமார் காரைக்குடியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
செல்வக்குமாருக்கும் சரண்யாவிற்கும் திருமணமாகி ஐந்தரை ஆண்டுகளாகின்றன. குடும்பப் பிரச்னை காரணமாக சரண்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி ஐந்தரை ஆண்டு ஆனதால் தேவகோட்டை சப்கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் முதல் கட்ட விசாரணை செய்த பின் பிரேத பரிசோதனை நடந்தது.