தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஜூலை 07, 2025 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பாபுரம் முருகையன் மகன் பழனி 15. இவர் காரைக்குடி அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்தார். இவரது தந்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

தந்தை இறந்த சோகத்தில் இருந்த, மாணவர் மன உளைச்சலுக்கு உள்ளானார். வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். அழகப்பாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us