UPDATED : மே 24, 2026 09:44 PM
ADDED : மே 24, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை அருகே அருணகிரிபட்டணம் கொத்தனார் மருதுபாண்டி.
40. தொடர் வயிற்று வலிாயால் அவதிப்பட்டார். (மே 23) மனைவி, குழந்தைகள் இல்லாத போது இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
///
