தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோடைகால நீச்சல் பயிற்சி

கோடைகால நீச்சல் பயிற்சி

கோடைகால நீச்சல் பயிற்சி


ADDED : மார் 27, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை விளையாட்டு திடலில் ஏப்., 1 முதல் ஜூன் 8 ம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இப்பயிற்சி முகாம் 5 கட்டங்களாக ஒரு கட்டத்திற்கு 12 நாட்கள் வீதம் நடைபெறும். பயிற்சி பெற விரும்பும் சிறுவர்கள் குறைந்தது 4 அடி உயரம் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக (12 நாளுக்கு) ரூ.1500 செலுத்த வேண்டும். இது தவிர தினசரி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் குறித்து 74017 03503 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் சென்றும் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us