நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ஆயுத பூஜையை முன்னிட்டு தி.மு.க., சார்பில் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு சீருடைவழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் நேற்று தொகுதிக்குட்பட்ட 3500 ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முக வடிவேல் வழங்கினார்.
நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, ஒன்றிய பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.