நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடி ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு உற்ஸவமூர்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.