தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாசில்தார்கள் மீண்டும் மாற்றம்

தாசில்தார்கள் மீண்டும் மாற்றம்

தாசில்தார்கள் மீண்டும் மாற்றம்


ADDED : செப் 01, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன்தினம் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 ம் கட்டமாக மீண்டும் அந்தபட்டியலில் உள்ள தாசில்தார்களை மாற்றம் செய்துள்ளனர்.

அதன்படி சிவகங்கை தாசில்தார் எம்.சிவராமனை, சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் ஆதிதிரவிடார் நல தாசில்தாராக மாற்றம் செய்திருந்த நிலையில், மீண்டும் அவரை ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் அலுவலக தனி தாசில்தாராகவும், ஏற்கனவே சிவகங்கை கோட்டாட்சியர் பி.ஏ., வாக இருந்த டி.வெங்கடேைஷ, ஏற்கனவே ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் அலுவலக தனி தாசில்தாராக நியமித்த நிலையில், மீண்டும் அவரை, சிவகங்கை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக மாற்றம் செய்துள்ளனர்.

////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us