நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சி கமிஷனர் பார்கவி பதவி உயர்வு பெற்று போடி நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.
பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனராக பணியாற்றிய தாமரை தேவகோட்டை நகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.