தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 12, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி புதிய டீனாக டாக்டர் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன் கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் இதய அறுவை சிகிச்சைப் பேராசிரியராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us