தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


UPDATED : ஜூன் 03, 2026 03:40 PM

ADDED : ஜூன் 03, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 03:40 PM ADDED : ஜூன் 03, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற லோகநாதன் கூறியதாவது:

மானாமதுரை சப்டிவிஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாகவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக கஞ்சா,மது மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us