நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்கனவு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி, பெருமித செல்வன் ஆகிய விருது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.