sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

/

ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

ஆசிரியர்கள் பயிற்சி முகாம்


ADDED : ஜன 09, 2024 11:50 PM

Google News

ADDED : ஜன 09, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி முகாம் நடந்தது.

முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்டாலின் மனோ கிப்ஷன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முகாமை துவக்கி வைத்தார். பேராசிரியர் அழகுச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரன், செந்தில்குமார் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us