நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தை கார்த்திகை தினத்தை முன்னிட்டு கோயில்களில் முருக பெருமானுக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தேவகோட்டை பாலமுருகன் கோயில், தண்டாயுதபாணி மலைக் கோயில், தி.ராம.சாமி.கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், சவு பாக்ய துர்க்கை அம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

