ADDED : பிப் 13, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை வேளார் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ஆறுமுகம் 48, இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக சென்றிருந்த நிலையில் நேற்று மாலை வைகை ஆற்றுப்பகுதிக்குள் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்தவர்கள் மானாமதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மானாமதுரை போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.