ADDED : ஏப் 02, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை பூர்ண சக்கர விநாயகர்,காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா மகேஸ்வரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது.
திருப்பாச்சேத்தி சுப்பிரமணியன், பரமக்குடி செந்தில் சுவாமி மற்றும் ஏராளமான சிவனடியார்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் விசாலாட்சி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.