ADDED : ஆக 23, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் பேரூராட்சி நிர்வாகம் நகரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து வருகிறது.
மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பைபாஸ் ரோட்டில் தினசரி குப்பையை கொட்டி தீ வைப்பதால் வாகன ஓட்டிகளும் மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
ரோட் டில் பு கை கி ளம்புவதால் பலரும் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
இது தொ டர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று பேரூராட்சி அதிகாரிகள் பைபாஸ் ரோட்டில் குப்பையை முற்றிலும் அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் குப்பை கொட்டிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் துாவி சுத்தம் செய்தனர்.

