/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுட்டெரிக்கும் வெயில் வெறிச்சோடிய சாலை
/
சுட்டெரிக்கும் வெயில் வெறிச்சோடிய சாலை
ADDED : பிப் 17, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: தமிழகத்தில் தற்போது மழைக்காலம் முடிந்து வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் அடித்து வருவதினால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகளிலும் மக்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் அடிக்கும் நிலையில் தற்போது பிப்ரவரி மாதமே கடுமையான வெயில் துவங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.