தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாளை நடை சாத்தப்படும்

 நாளை நடை சாத்தப்படும்

 நாளை நடை சாத்தப்படும்


ADDED : மார் 02, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிள்ளையார்பட்டி: நாளை சந்திரகிரகணத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் நடை மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சாத்தப்படும்.

நாளை காலை இக்கோயிலில் உச்சிக்கால பூஜை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மதியம் 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் இரவு 8:00 மணிக்கு மேல் கிரகண நிவர்த்தி பூஜைகள் செய்து நடை திறக்கப்படும். சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us