தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருட்டு

திருட்டு

திருட்டு


UPDATED : ஆக 04, 2026 05:31 PM

ADDED : ஆக 04, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 05:31 PM ADDED : ஆக 04, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

இங்குள்ள கஸ்துாரிபாய் தெருவில்உள்ள இக்கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

///

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us