தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருக்குறள் திருப்பணி பயிற்சி 

 திருக்குறள் திருப்பணி பயிற்சி 

 திருக்குறள் திருப்பணி பயிற்சி 


ADDED : மார் 11, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சியில் 480 பேர் பயன் பெற்றுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சிவப்பிரகாஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய 3 மையங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடந்தது. 2025 அக்., 11 முதல் 2026 மார்ச் 6 வரை மூன்று கட்டமாக 30 பயிற்சி வகுப்புகள் வரை நடத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் திருக்குறளின் பெருமை, அதிகாரங்கள் குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என 480க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us