தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருவோண பூஜை

 திருவோண பூஜை

 திருவோண பூஜை


ADDED : ஆக 27, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்துார் பூமி நீளா சமேத சுந்தர்ராஜபெருமாள் கோயிலில் திருவோண பூஜை நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு 18 வகை மூலிகை பொருட் களால் திருமஞ்சனம் நடந்தது.

கோயில் முன் மண் டபத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்த்தனர். சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள், பூஜைகள் நடந்தது. புனித நீரால் சுவாமி, அம்பாளுக்கு அபிேஷகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us