ADDED : பிப் 21, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை பதிப்பகத்துறை சார்பில் காஞ்சிவனக் கருப்பன் தென்னாடு வந்த கதை என்ற தலைப்பிலான ஓலைச்சுவடியை நுால் மற்றும் மின்னுால் வடிவங்களில் வெளியிடும் விழா நடந்தது.  துணைவேந்தர் ரவி நுாலை வெளியிட்டார்.
தேர்வாணையர் ஜோதிபாசு, ஆட்சி குழு உறுப்பினர் ராஜா ராம், பேராசிரியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

