ADDED : நவ 17, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
பொது
* அங்கன்வாடி மையம் திறப்பு விழா: கோட்டை, பத்திரபதிவு அலுவலகம் அருகே, திருப்புவனம், திறப்பவர்: அமைச்சர் பிரபு, தலைமை: கலெக்டர் ஆகாஷ், மதியம் 12:30 மணி.
* வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், சிறப்புரை: அமைச்சர் பிரபு, மதியம் 2:30 மணி.
