sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

/

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..


ADDED : மார் 14, 2025 07:29 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் * மாசி திருவிழா : வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, கேடக வாகன புறப்பாடு, காலை 9:00 மணி, ரிஷப வாகன புறப்பாடு, இரவு 10:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி, சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: நீலகண்டேஸ்வரர் கோயில்,

பாகனேரி, மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, அதிகாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி, அருள்மொழிநாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி. பொது * கல்லுாரி நாள் விழா: அரசு மகளிர் கல்லுாரி, சிவகங்கை, சிறப்புரை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:00 மணி, பேரவை நிறைவு விழா, மதியம் 2:00 மணி. //






      Dinamalar
      Follow us