ADDED : மே 02, 2025 06:33 AM

சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: திரவுபதி அம்மன் கோயில், மேலரதவீதி, சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: நீலகண்டேஸ்வரர் கோயில், பாகனேரி, மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி,
அதிகாலை 5:00 மணி. சிறப்பு பூஜை : கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கர மடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி. சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி, அருள்மொழிநாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி. ////

