ADDED : செப் 19, 2025 02:10 AM
ஆன்மிகம் புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்புத்துார், அபிஷேகம் : மாலை 4:30 மணி
பிரதோஷ பூஜை: கைலாசநாதர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் : மாலை 5:00 மணி
பிரதோஷ பூஜை: திருக்கயி லேஸ்வரர் கோயில், தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி
பிரதோஷ பூஜை: சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், கண்ட தேவி, அபிஷேகம்: மாலை 4:30 மணி.
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி பிரதோஷம்: மாலை 4:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், பூஜை: காலை 11:30 மணி . சஷ்டி : முருகனுக்கு அபிஷேகம் : மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில்,ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி. பிரதோஷம்: சுவாமி புறப்பாடு மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: மேலக்கோட்டை வீர ஆஞ்சனேயர் கோயில், திருப்புத்துார், அபிஷேகம் : காலை 9:00 மணி.
பொது சட்டசபை மதிப்பீட்டு குழு கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: குழு தலைவர் காந்திராஜன், முன்னிலை: கலெக்டர் பொற்கொடி, மதியம் 3:00 மணி.
மரக்கன்று நடும் விழா: பிள்ளைவயல் காளியம்மன் கோயில் வளாகம், சிவகங்கை, தலைமை: அறங்காவலர் குழு தலைவர் காளீஸ்வரி, காலை 10:00 மணி.
கல்விமாமணி விருது வழங்கல் : ஈஸ்வரி அழகப்பன் மகால், தேவகோட்டை. துவக்கம்.: மாலை 6:00 மணி, ஏற்பாடு: தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம்.