ADDED : பிப் 01, 2026 05:40 AM
ஆன்மிகம் தைப்பூச விழா: குழந்தை வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, அனுக்கை பூஜை, காலை 7:15 மணி, தீர்த்தவாரி, பால்குடம் புறப்பாடு,காலை 9:00 மணி, சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, காலை 11:00 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
தைப்பூசம் சிறப்பு அபிேஷகம்: சுப்பிரமணியர் சன்னதி, திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: காசிவிஸ்வ நாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி. பெளர்ணமி பூஜை : அம்மன் சன்னதியில் அபி ஷேகம்: மாலை 6:30 மணி
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
தங்க விமான கும்பாபிஷேகம்: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர். சகஸ்ர நாமம் பாராயணம்: காலை 8:00 மணி, யோக நரசிம்மர் சன்னதியில் சுதர்ஸன ஹோமம் : காலை 9:00 மணி.
தைப்பூச விழா: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
தைப்பூச விழா: தி.ராம.சாமி கோயில் தேவகோட்டை வேல் அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
தைப்பூச விழா: தண்டாயுதபாணி மலைக் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி தண்டாயுத பாணி சிறப்பு பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானா மதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானா மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானா மதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரி யம்மன் கோயில், தாய மங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேத மங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்து வடுகநாதர் கோயில், சிங்கம் புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
பொது ஆண்டு விழா: அன்பகம் அறக்கட்டளை, ராம்நகர் தேவகோட்டை, காலை 10:00 மணி

