ஆன்மிகம்:
ஆனித் திருவிழா கொடியேற்றம்: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், கண்டதேவி, தேவகோட்டை, கொடியேற்றம், காலை 9:00 மணி, காப்பு கட்டுதல் மாலை 5:30 மணி.
ஆஷாடன நவராத்திரி விழா: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் ஹோமம், அபிஷேகம் காலை 10:00 மணி பூஜைகள் மதியம் 12:00 மணி.
ஆஷ்டான நவராத்திரி விழா: மகா வாராஹி அம்மன் கோயில் நித்திய கல்யாணி புரம் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7 :00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8: 00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி