ADDED : ஜன 01, 2026 05:32 AM
ஆன்மிகம் மண்டலாபிஷேகம்: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி
பிரதோஷ பூஜை: ஐந்நூற்றீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி
பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி
பிரதோஷ பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி
திருப்பள்ளியெழுச்சி: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 6:00 மணி
திருப்பள்ளியெழுச்சி: ரங்கநாத
பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 5:30 மணி
திருப்பள்ளியெழுச்சி: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:30 மணி
திருப்பள்ளியெழுச்சி: காமாட்சி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, சிறப்பு ஆர்த்தி 11:00 மணி மாலை 5:30 மணி இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
புத்தாண்டு, மார்கழி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
புத்தாண்டு சிறப்பு திருப்பலி: புனித அலங்கார அன்னை சர்ச், சிவகங்கை, காலை 9:00 மணி.
புத்தாண்டு சிறப்பு திருப்பலி: அன்னை தெரசா சர்ச், வல்லனி, சிவகங்கை, காலை 9:00 மணி.
ஆங்கில புத்தாண்டு விழா : டி.இ.எல்.சி. ஆரோக்கியநாதர் சர்ச் திருப்புத்துார், புத்தாண்டு ஆராதனை : காலை 8:00 மணி
ஆங்கில புத்தாண்டு விழா: ஆர்.சி. கத்தோலிக்க அமல அன்னை சர்ச், திருப்புத்துார், கூட்டுத் திருப்பலி : காலை 8:00 மணி
மார்கழி பூஜை : கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, தமிழ் மாத பூஜை : அதிகாலை 5:00 மணி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
மார்கழி உத்ஸவம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளி எழுச்சி : அதிகாலை 5:00 மணி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
மார்கழி பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 4:30 மணி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.
மார்கழி பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 5:00 மணி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி,
பகல் பத்து: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருப்பள்ளி எழுச்சி : அதிகாலை 5:00 மணி, சுவாமி ஆண்டாள் சன்னதி எழுந்தருளல் : காலை 9:00 மணி
மண்டலாபிஷேக விழா: ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன் கோயில், திருப்புத்துார், லட்சார்ச்சனை : காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
திருவிளக்கு பூஜை,காடனேரி கருமுகில் அய்யனார் கோவில் காலை 7:00 கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் திருவிளக்கு பூஜை

