தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 11, 2026 10:49 PM

ADDED : மே 11, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 10:49 PM ADDED : மே 11, 2026 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:

இன்றைய நிகழ்ச்சி:

பிரமோத்ஸவ விழா: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, ராஜாங்க சேவை பூஜை மாலை 6:00 மணி குதிரை வாகனம் உலா இரவு 7:00 மணி

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி கந்த சஷ்டி கவசம் பாராயணம் மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us