UPDATED : மே 17, 2026 06:30 PM
ADDED : மே 17, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.
* சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி .
* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி.
* சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணி.
///
