UPDATED : மே 21, 2026 07:06 PM
ADDED : மே 21, 2026 05:31 PM
ஆன்மிகம் * வைகாசி திருவிழா கொடியேற்றம்: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:35 முதல் 10:15 மணி.
* வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், வெள்ளி கேடகம் புறப்பாடு, காலை 9:00 மணி, வெள்ளி ரிஷபம், அன்னவாகன புறப்பாடு, இரவு 8:30 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. ///
