தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 24, 2026 08:36 PM

ADDED : மே 24, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 08:36 PM ADDED : மே 24, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், 5ம் திருநாள் அம்மன் தவத்திற்கு எழுந்தருளல் காலை 7:15 மணி, திருக்கல்யாணம், காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள்.திருவீதி உலா: இரவு 8:30 மணி.மண்டகபடிதாரர் : சோழிய வேளாளர் உறவின்முறை

* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.

* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us