தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  


UPDATED : மே 25, 2026 06:49 PM

ADDED : மே 25, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 06:49 PM ADDED : மே 25, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் * கும்பாபிேஷக விழா : கல்யாண விநாயகர் கோயில், நாமனுார், சிவகங்கை, இரண்டாம் கால வேள்வி, காலை 8:30 மணி, மூன்றாம் கால வேள்வி, மாலை 5:30 மணி.

* வைகாசி திருவிழா : கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, வெள்ளி கேடகம் புறப்பாடு, காலை 9:00 மணி, பூத வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * வைகாசி திருவிழா : திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, பல்லக்கு, காலை 9:00 மணி, தங்க கருட சேவை, இரவு 7:00 மணி. * வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், ரிஷப வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு 8:30 மணி. * வைகாசி திருவிழா: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, வெள்ளி கேடக புறப்பாடு, காலை 9:00 மணி, வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. /////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us