தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 31, 2026 08:21 PM

ADDED : மே 31, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:21 PM ADDED : மே 31, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மீகம்

சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம்: இரவு 6:30 மணி

வசந்த உத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபம் கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு : காலை 5:30 மணி, கஜேந்திர மோட்சம் : காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.

சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி

.

சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us